https://www.youtube.com/@SelvaEnglishAcademy
About this channel: Hi, நீங்கள் ஆங்கிலம் பேச முடியாமல் நிறைய அவமானப்பட்டிருக்கிறீர்களா? நிறைய வேலை வாய்ப்புகளை இழந்திருக்கிறீர்களா? ஆங்கிலம் பேச முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மையினால் வெளியே சொல்ல முடியாமல், வேதனையினால் தவிக்கிறீர்களா?
இந்த channel உங்களுக்கு அடிப்படையில் இருந்து ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும். தேவை இல்லாத விஷயங்களை எல்லாம் வடிகட்டி, வாழ்க்கைக்குத் தேவையான ஆங்கிலத்தை உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், நம்பிக்கையோடு இந்த channel யை regular ஆக பாருங்கள். உங்கள் ஆங்கில அறிவு மேம்படுவதை நீங்களே உணர்வீர்கள்.
If you want to learn english easily through tamil, This channel is the right place for you. You can learn English through Tamil easily, effortlessly from this channel. This channel gives you videos to learn english through tamil and Spoken english in tamil.
Channel Language : Tamil
Channel Location : Tamilnadu
Channel Name : Selva English Academy
Channel Link : youtube.com/@SelvaEnglishAcademy
Selva English Academy
SEA